“விவேகம் ========= கட்டுப்பாடில்லாமல் தன் மனதை ஓடவிடுவது, ஆபத்தில் முடியும், கட்டுப்பாடில்லாமல் வாகனத்தை ஓட்டிவிடுவது, விபத்தில் முடியும்! இடதுபுறமிருந்து முந்துவதும், வேகத்தை உந்துவதும், எதில் முடியும்? நம்பியவர்களிடமிருந்து நீங்குவதும், ரத்தம் சிந்துவதுமாக முடியும்! நிதானமாக, உன் வண்டியை நீ செலுத்தாவிட்டால், நீ தானமாக, உன் உயிரையே செலுத்த வேண்டி வரும்! வாகன நேரத்தில், எல்லை அடையும் வரை, பொறுமையோடு ஓட்டுபவன் எவன்? வா! கண நேரத்தில், உன்னை அடைவேன்! எருமையோடு காத்திருப்பான் எமன்!”
Quote by samura
Author
You May Also Like
Source: Designed for Devotion: A 365-Day Journey from Genesis to Revelation
Source: The Totally Legend of Brandon Thighmaster
“When God says wait! You can’t do anything; you just have to wait!”
“He bit back a weary sigh and tried to remember strangling her would solve squat.”
Source: In diesem Moment
Source: The Gospel According to Jesus Christ
Source: Blue Highways
“In parenting patience is the greatest virtue.”
Source: Human Making is Our Mission: A Treatise on Parenting