Quotessence
Home / Quotes / Quote / Image

Quote image editor நா. முத்துக்குமார்

Back to previous page

“இம்முறை கவனமாய் போன வாரம் நட்ட ரோஜாச்செடி முதல் மாடியில் காய வைத்த உள்ளாடை வரை எடுத்தாயிற்று என்றாலும் ஏதோவொன்றை மறந்த ஞாபகம் சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய் சொல்வது வீடு மாற்றுவதை !” — நா. முத்துக்குமார்

Quote 1080 x 1350 Instagram portrait
More
Platforms
Pure ratios
இம்முறை கவனமாய் போன வாரம் நட்ட ரோஜாச்செடி முதல் மாடியில் காய வைத்த உள்ளாடை வரை எடுத்தாயிற்று என்றாலும் ஏதோவொன்றை மறந்த ஞாபகம் சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய் சொல்வது வீடு மாற்றுவதை !
— நா. முத்துக்குமார்