Quotessence
Home / Quotes / Quote / Image

Quote image editor Indra Soundar Rajan

Back to previous page

“அனுபவங்களே ஒருவனை ஆசானாக்கும். அந்த அனுபவங்களிலும் தோல்வியைத் தழுவும்போதுதான் அறிவு மிகக் கூர்மையாகும். உங்களை வலி ஒன்றுதான் வலிமை மிக்கவனாகும். எனவே, வலி ஏற்படும்போதெல்லாம் மகிழ்ச்சி அடையுங்கள். எந்த இன்பமும் நம்மை வளர்க்காது. துன்பமே வளர்க்கும். எனவே, துன்பம் வரும்போது ஆழ்மனதில் அதை வரவேற்று மகிழப்பழகுங்கள்.” — Indra Soundar Rajan

Quote 1080 x 1350 Instagram portrait
More
Platforms
Pure ratios
அனுபவங்களே ஒருவனை ஆசானாக்கும். அந்த அனுபவங்களிலும் தோல்வியைத் தழுவும்போதுதான் அறிவு மிகக் கூர்மையாகும். உங்களை வலி ஒன்றுதான் வலிமை மிக்கவனாகும். எனவே, வலி ஏற்படும்போதெல்லாம் மகிழ்ச்சி அடையுங்கள். எந்த இன்பமும் நம்மை வளர்க்காது. துன்பமே வளர்க்கும். எனவே, துன்பம் வரும்போது ஆழ்மனதில் அதை வரவேற்று மகிழப்பழகுங்கள்.
— Indra Soundar Rajan