Quote image editor
“இருநூறு ரூபாய்க்குத் தாளம் போடும் ரகுநாதன் போன்றவர்களுக்கு அம்மாதிரி விடுதிகள் இருப்பதுகூடத் தெரியாமல் போவதுதான் நல்லது. இருப்பாரைப் பார்த்துத்தானே இல்லாமை அதிகம் தெரிகிறது?” — Ashokamitthiran
இருநூறு ரூபாய்க்குத் தாளம் போடும் ரகுநாதன் போன்றவர்களுக்கு அம்மாதிரி விடுதிகள் இருப்பதுகூடத் தெரியாமல் போவதுதான் நல்லது. இருப்பாரைப் பார்த்துத்தானே இல்லாமை அதிகம் தெரிகிறது?