“இதோடு முடிந்து விடட்டும் இந்த வாழ்க்கை என்று உடைந்து நொறுங்கையில்... ஒரு குழந்தையின் மெல்லிய சிரிப்போ... ஒரு நாய்க்குட்டியின் வாலாட்டலோ ... ஒரு பூனைக்குட்டியின் மெல்லிய உரசலோ... எவரோ ஒருவரின் சிறு புன்னகையோ ... பழக்கமில்லாதவர் வைக்கும் நம்பிக்கையோ... இதமான காற்றோ... ஒரு சில மழைத்துளிகளோ... மீண்டும் உயிரை விதைத்து செல்கின்றன... - ராஜேஷ் லேன்” Life Quotes Book:Cognitive Development in English Language Teaching Source: Cognitive Development in English Language Teaching