“தன்னிடம் இல்லாதது பிறரிடம் இருந்தால், ஒரு ஆச்சரியமாக சாதனையாக மதிப்பார்கள் சாதாரண மனிதர்கள். ரொம்ப தெரிந்தவர்களாக எல்லாம் தெரிந்தவர்களாக நினைக்கிறவர்கள் தங்களிடம் தீராத குறை இருப்பதைக் கண்டு தங்கள்மீதே வெறுப்பு கொள்கிறார்கள், பிறரின் சாதனைகளை அலட்சியம் செய்கிறார்கள். இது சிறுபிள்ளைத்தனம். வளராத மனசு, வளராத சிறுமை.” SuccessEnvyRealization Author:Thi Janakiraman