Quote image editor
“இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே கனிகுலவும் மரநிழலில் கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..! புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர் கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..! கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத காதலுடன் கட்டி முத்தம் ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!” — Kalki
இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில்
கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..!
புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர்
கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..!
கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத
காதலுடன் கட்டி முத்தம்
ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!