“இம்முறை கவனமாய் போன வாரம் நட்ட ரோஜாச்செடி முதல் மாடியில் காய வைத்த உள்ளாடை வரை எடுத்தாயிற்று என்றாலும் ஏதோவொன்றை மறந்த ஞாபகம் சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய் சொல்வது வீடு மாற்றுவதை !” PoetryDogSeparationNa MuthukumarPirithalum Pirithal Nimithamum Book:பட்டாம்பூச்சி விற்பவன் Source: பட்டாம்பூச்சி விற்பவன்