“ஒருத்தன் ஒத்தாசையா இருக்கானே என்பதற்காக அவனுடைய மத்த மோசமான குணங்களை எல்லாம் மறந்துடறதா?" "யாருக்கு மோசமான குணங்கள் இல்லே உனக்கு இல்லையா, எனக்கு இல்லையா? ஏன் மாலதிக்கே இல்லையா?” Character Book:ஆகாயத் தாமரை [Aagaya Thamarai] Source: ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]
“இருநூறு ரூபாய்க்குத் தாளம் போடும் ரகுநாதன் போன்றவர்களுக்கு அம்மாதிரி விடுதிகள் இருப்பதுகூடத் தெரியாமல் போவதுதான் நல்லது. இருப்பாரைப் பார்த்துத்தானே இல்லாமை அதிகம் தெரிகிறது?” PsychologyInferiority ComplexMoney Issues Book:ஆகாயத் தாமரை [Aagaya Thamarai] Source: ஆகாயத் தாமரை [Aagaya Thamarai]