“சொத்து விஷயங்களில் ஏமாந்தவர்கள், ஏமாற்றியவர்கள் என்று யாரும் இல்லை!! விவரம் தெரிந்தவர்கள் விவரம் தெரியாதவர்கள் என்று தான் இருக்கிறார்கள்.” Life QuotesSelf ImprovementEntrepreneurSuccess QuotesAuthorReal EstateSelf Confidence QuotesReal Estate InvestmentReal Estate Agent Author:S.M. Paranjothi Pandian
“சொத்து விஷயம் என்று வரும் போது உணர்வுகள் / உணர்ச்சிகள் இல்லா மரக்கட்டையாய் மாறிவிடுங்கள்.” Life QuotesSelf ImprovementEntrepreneurSuccess QuotesSelf ConfidenceReal EstateReal Estate InvestmentReal Estate Agent Author:S.M. Paranjothi Pandian
“ரியல் எஸ்டேட் முதலீடும், உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள்களும், தற்போதைய வாழ்கை பயணமும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். பல பேர் இந்த மூன்றும் நேர்கோட்டில் இல்லாதனாலேயே தோற்கின்ற முதலீட்டாளர்கள் ஆகின்றார்கள்.” Life QuotesSelf ImprovementEntrepreneurSuccess QuotesSelf ConfidenceReal EstateReal Estate InvestmentReal Estate Agent Author:S.M. Paranjothi Pandian