“நிலத்தின் மீதான வரையறுக்கப்பட்ட உரிமையே முழுமையான உரிமை என்று மக்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர்.” Life QuotesSelf ImprovementEntrepreneurSuccess QuotesSelf ConfidenceAuthorReal Estate InvestmentReal Estate AgentRealestate Author:S.M. Paranjothi Pandian
“நிலத்தின் ஆவணங்களை தெரிந்து கொள்வது என்பது நாட்டின் உண்மை வரலாற்றை புரிந்து கொள்வதற்கு சமம்.” Life QuotesSelf ImprovementEntrepreneurSuccess QuotesSelf ConfidenceAuthorReal Estate InvestmentReal Estate AgentRealestate Author:S.M. Paranjothi Pandian
“சொத்துக்களை பற்றி கற்றுக் கொள்ளுதல் இருந்தால் தான் சொத்துக்களை பெற்றுக்கொள்ளுதல் இருக்கும்.” Life QuotesSelf ImprovementEntrepreneurSuccess QuotesSelf ConfidenceAuthorReal Estate InvestmentReal Estate AgentRealestate Author:S.M. Paranjothi Pandian
“நிலம் சம்மந்தப்பட்ட நிலவரங்கள் பல ஓட்டைகளுடன் இருக்கிறது. அதனை திருத்த முயலாதீர்கள் அதில் விழாமல் வேண்டுமானாலும் பார்த்து கொள்ளுங்கள்.” Life QuotesSelf ImprovementEntrepreneurSuccess QuotesSelf ConfidenceAuthorReal Estate InvestmentReal Estate AgentRealestate Author:S.M. Paranjothi Pandian