“நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும் என்னை கவலைகள் தின்ன தகாதென.. நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில் குடிமை புகுந்தன, கொன்று அவை போக்கின தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன் துன்பம் இனி இல்லை, சோர்வில்லை சோர்வில்லை, தோற்பில்லை நல்லது தீயது நாமறியோம் நாமறியோம் நாமறியோம் அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக நின்னை சரணடைந்தேன், கண்ணம்மா நின்னை சரணடைந்தேன்”
Quote by Subramaniya Bharathiyar
Work
பாரதியார் கவிதைகள் [Bharathiyar Kavidhaigal]
Browse quotes and source details for this work. more
Author
You May Also Like
“A book at the table, just as in all places, is never rude.”
Source: In Limbo
“People only call past 9:00 p.m. when there’s an emergency.”
Source: In Limbo
“An empty gesture is still a gesture.”
Source: In Limbo
Source: Character Strengths and Virtues: A Handbook and Classification
“I don't think it's hard to treat someone with courtesy even if you don't respect them.”
“There is so much difference between thank you and thank you so much.”
Source: The Hungry Soul: Eating and the Perfecting of Our Nature
“It’s not a matter of liking or disliking, it’s a matter of manners.”
Source: When we were sea and stars
Source: Children of Promise
Source: Little Women / Stage 3