“மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை.”
Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை.”
“மனிதன் கனவுகளுக்கு அடிமைப்பட்டவன். அவனை குறுக்குவழியில் வீழ்த்துவது எப்போதும் எளிது.”