“கதை, சொல்லும்போது பெருகக் கூடியது; நினைக்கும்போது திரளக் கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக் கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.” StoriesImaginationHistory Book:வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி Source: வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி